தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம்

மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. pic.twitter.com/OVqbMsdPT9

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக  அமோக வெற்றி பெற்றது.

unknown node