இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் திமுக எம்.பி கனிமொழி..!

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் ஆதரவை திரட்டு வண்ணம் குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம், சோனா அருகே கிரில் லாலா பகுதியில் ராகுல் காந்தி அவர்கள் நடைபயணத்தை தொடர்ந்தா. இதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், திமுக எம்.பி கனிமொழி அவர்களும் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.