நாளை காலை திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.!

DMK district secretaries meeting will be held tomorrow, party general secretary Duraimurugan has announced.

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவித்துள்ளார். அப்போது, மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

unknown node