டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதை அவர் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் .
“நான் இன்று கோவிட் -19 க்கு சோதனை நேர்மறையாக வந்துள்ளது, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று கஹ்லோட் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொணடார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node