ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் நாளை ஆலோசனை...!

The Chief Minister will consult tomorrow regarding the extension of the curfew without further relaxations.

ஊரடங்கை கூடுதல் தளர்வுகள் இல்லாமல் நீட்டிப்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் ஆலோசனை.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு உயர் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் நீட்டிக்கலாமா..? தளர்வுகள் அறிவிக்கலாமா என முதல்வர் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் முகஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் நாளை ஆலோசனை...!