covid-19 : மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...!

கொரோனா காலகட்டத்தில், மயான பணியார்களாக பணிபுரிந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில், மயான பணியார்களாக பணிபுரிந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில், சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் களத்தில் நின்று பணியாற்றினர். அந்த வகையில், கொரோனா காலகட்டத்தில், மயான பணியார்களாக பணிபுரிந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

unknown nodeunknown node
covid-19 : மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...!