மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கொரோனா..!

— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 21, 2021

ரமேஷ் போக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனது ட்விட்டரில் ரமேஷ் போக்ரியால் தனக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்டுள்ளது.  மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

unknown node
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கொரோனா..!