BREAKING :புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா !

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்ட நிலையில் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக உடல் சோர்வுடன் இருந்த அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை தான் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.