கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா..!

Corona is committed to former Karnataka Chief Minister Kumaraswamy.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா உறுதியானது.

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து, குமாரசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

நேற்று காலை காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அப்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எடியூரப்பா  இது 2-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.