குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் – பன்னீர்செல்வம்

குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று துணை  முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி சட்டமன்ற

குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று துணை  முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து துணை  முதலமைச்சர்பன்னீர்செல்வம்பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,2023-ம் ஆண்டுக்குள் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.திமுக ஆட்சி, மின்சார பற்றாக்குறையை நீக்கமுடியாத ஆட்சியாக இருந்தது  என்று தெரிவித்தார் .