இன்று அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்!

Chief Minister Stalin lays the foundation stone for the Mayiladuthurai Collectorate today through their video.

சென்னை:மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

மயிலாடுதுறைமாவட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ளஆட்சியர்அலுவலகத்துக்குமுதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்இன்றுஅடிக்கல் நாட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து,பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கரில் ரூ.114 கோடி மதிப்பில்மயிலாடுதுறைஆட்சியர்அலுவலகம் கட்டப்படவுள்ளது.