முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பூர்  மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்

இன்று முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பூர்  மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இன்று முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பூர்  மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பயணத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டும், திட்டங்களையும் தொடங்கி வைத்தும் வருகிறார்.இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வுப் பணிகள் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் பழனிச்சாமி திருப்பூர்  மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்