புதுச்சேரியில்நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் முதலமைச்சர் நாராயணசாமி .காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதென்றும்.முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சி செய்துள்ளோம் .கடந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம் .புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி பேசி வருகிறார்.
Big Breaking : நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் முதலமைச்சர் நாராயணசாமி
Chief Minister Narayanasamy has demanded a no-confidence vote in Pondicherry as the Congress party has a majority. We have overcome the crisis caused by former Governor Kiranpedi and ruled.