புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் முதலமைச்சர் நாராயணசாமி .காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதென்றும்.முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சி செய்துள்ளோம் .கடந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம் .புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி பேசி வருகிறார்.
புதுச்சேரியில் நாளை முதல் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை […]
புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த தீர்மான அறிக்கையுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தபோது, இதற்கு கிரண்பேடி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் […]
அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழிசையை நேரடியாக ஆளுநராக நியமனம் செய்தது விதிமுறை மீறிய செயல். அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநராக நியமிக்கக்கூடாது என சர்காரியா கமிஷன் கூறியுள்ளது .தமிழகத்தை சேர்ந்தவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது மகிழ்ச்சி. தமிழிசைக்கு […]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார். சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்தார். அவர் கூறுகையில்,அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார்.அவரால் இந்த நாட்டுக்கு என்ன பயன்?பூமிக்குத்தான் பாரம்.அவர் என்ன […]