மத்திய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிக்கிறது – திமுக எம்பி திருச்சி சிவா

DMK MP Trichy Siva has accused the central government of trying to remove not only state languages but also English.

மாநில மொழிகளை மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என திமுக எம்பி திருச்சி சிவா குற்றசாட்டு.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மத்திய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிக்கிறது. மாநில மொழிகளை மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றசாட்டியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு இந்தியில் மட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.