இன்று அமமுக-வில் வேட்பாளர் நேர்காணல்....!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது.