இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும்.., தமிழக அரசு அறிவிப்பு..!

The Tamil Nadu government has announced that buses will run 24 hours a day today and tomorrow.

இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழுவதும் அமல்படுத்த உள்ள நிலையில் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.