#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!