Breaking News : துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆவார்.இவருக்கு இன்று

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆவார்.இவருக்கு இன்று  ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.