#BREAKING: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.!

The health department has announced that the daily number of corona infections in Tamil Nadu has crossed 11,000.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,750 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மேலும் 53 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,071 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 9,27,440 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

unknown node