#BREAKING: தமிழக சட்டப்பேரவையில் அமளி..!

Amali in the Tamil Nadu Legislative Assembly ..!

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் உரையை வாசிக்க முன்பே தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தல் வருவதால் வாக்காளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.