திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் தகனம்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெற்றது.அதன் பின்  அயனாவரம் வேலங்காடு மயானத்திற்கு

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெற்றது.அதன் பின்அயனாவரம் வேலங்காடு மயானத்திற்கு கொண்டுவரப்பட்டுஅன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.இறுதியாகதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது.