குஜராத் மாநில வளர்ச்சியே பாஜகவின் வெற்றி – வானதி சீனிவாசன்

குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் சட்டசபை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ வானத்து சீனிவாசன், குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.  வளர்ச்சி, முன்னேற்றத்தை தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கட்சியால் வழங்க முடியும் என்பதை பாஜக நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.