நெருக்கும் சட்டமன்ற தேர்தல் ! அதிமுக நாளை ஆலோசனை

Tamilnadu Assembly elections coming up! AIADMK members consult tomorrow party head office in Royapettah at chennai

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களும் தேர்தல் குறித்த ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.