திமுக கொள்கைபரப்புச் செயலாளராக தங்கதமிழ்ச்செல்வன் நியமனம்-தலைமை அறிவிப்பு

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக.

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக.

சமீப காலமாக தினகரன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு சென்று வருகின்றனர்.அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

unknown node

இதன் பின்னர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட  ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.இந்த நிலையில் திமுகவின் கொள்ளை பரப்பு  செயலாளராக  தங்க தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக கொள்கைபரப்புச் செயலாளராக தங்கதமிழ்ச்செல்வன் நியமனம்-தலைமை அறிவிப்பு