கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை...!

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று  பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்  செய்துள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமலஹாசன்அவர்களுக்கு பாஜகசார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node