தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பாஜக சார்பாக நன்றி என அண்ணாமலை ட்வீட்.

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பாஜக சார்பாக நன்றி என அண்ணாமலை ட்வீட்.

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பாஜகசார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு பாஜகசார்பாக ஒரு கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம். இந்தக் கோரிக்கையை தமிழக அரசுசெயல்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.’ எனபதிவிட்டுள்ளார்.