ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி...!

ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவர்  வாரங்களாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

unknown node