தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் , விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு வழியாக செலவதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றது. இதனையடுத்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ATC) பைலட்டை எச்சரித்த பின்னர் பாதை மாற்றப்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு செல்லும்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதையை திருப்பிய பின் பாதுகாப்பாக அரக்கு […]
ஆந்திராவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்ற செய்திகளுக்கு மத்தியில், பிரபல தேர்தல் ஆலோசகரும், (I-PAC) ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் நேற்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு […]
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டு ரேஷன் அரிசி ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு பெருமளவு கடத்தப்படுகிறது என்ற ஆந்திர […]
ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவர் வாரங்களாக பொதுக்கூட்டங்களில் […]
தன்னையும், தன் குடும்பத்தையும் ஆளுங்கட்சியினர் கடுமையாக விமர்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்ணீர்மல்க பேட்டி. ஆந்திராவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சியான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை சந்திரபாபுநாயுடு அவர்கள் கடுமையாக […]
ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு வரவுள்ள பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும், மோடியை விட அரசியலில் தான் மூத்தவர் என்றும் இருப்பினும் நான் மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்ததாகவும், ஆனால் மோடி அதனை உணரவில்லை எனவும் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அவரது கூட்டணி கட்சிகளை நலிவடையச் செய்வதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், […]
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள தன் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆந்திரத் தலைநகர் அமராவதியில் நவீன ஸ்போர்ட் சைக்கிள்களை இன்று காலை அறிமுகப்படுத்தினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது போன்ற 30 சைக்கிள்களை ஜெர்மனி நாட்டிலிருந்து ஆந்திர அரசு இறக்குமதி செய்துள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆந்திரத் தலைநகர் அமராவதியின் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்ற பகுதிகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த […]