எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு சென்று வாருங்கள் – ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்  அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ப.சிதம்பரம்  அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன் உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம் இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தன.

எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node
எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு சென்று வாருங்கள் – ப.சிதம்பரம்