தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திடும் மனுவை ஆதரிக்கிறேன் என ப.சிதம்பரம் ட்வீட். சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட். முன்னாள் மத்திய நித்தியமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள், தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார் அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது! உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி […]
ப.சிதம்பரம் அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன் உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம் இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் […]