3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய் ..!

3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்

3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்

சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில்,அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டுமாவட்டநிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். அதனை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம்  எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.