நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Actor Rajinikanth admitted to private hospital in Chennai.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

இது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறுகையில், ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருடத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்வது வழக்கம், ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.