சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி...!

சென்னை தலைமைச் செயலகத்தில் விமலா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி.

சென்னை தலைமைச் செயலகத்தில் விமலா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி.

சென்னைதலைமைச்செயலகத்தில்தனது பூர்வீக சொத்து மீட்டு தர கோரி 48 வயது மதிக்கத்தக்க கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்றபெண்ஒருவர்தீக்குளிக்கமுயற்சிசெய்துள்ளார்.

இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் அவரை மீட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்தீக்குளிக்கமுயற்சிசெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.