கைதிகளுடன் பேச அனுமதி- தமிழக அரசு பதில் தர உத்தரவு..!

A case has been filed in the Chennai High Court seeking permission to speak to prisoners.

கைதிகளுடன் பேச அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில்,கொரோனா பரவல் காரணமாக சிறைக்கைதிகளுடன் தொலைபேசி அல்லது காணொளி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதி வழங்க கோரி கே. ஆர் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.