சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு.., நீதிபதி கலையரசன் குழு..?

The investigation on Anna University Vice Chancellor Surappa is 80 per cent complete.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு சாட்சிகள்  மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

சூரப்பாபதவி முடிந்துஎங்கு சென்றாலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பதில் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என  விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் குழு தரப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.