பொங்கலுக்கு ரூ.5000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன்

தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்.

தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு குடும்ப அட்டைதாரராகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.வாசன்ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்  நெய்விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அதோடு தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.