தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு குடும்ப அட்டைதாரராகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.வாசன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் நெய் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அதோடு தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என […]
பால் விலை உயர்வை கண்டித்து அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் பேட்டி. வ.உ.சி நினைவு தினத்தை ஒட்டி சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசனும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பால் விலை உயர்வை […]
மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என ஜி.கே.வாசன் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் […]
மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால், விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு. தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது […]
த.மா.கா சார்பில் திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, சென்னையில் வரும் 17-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் வரும் 17-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆர்பாட்டமானது, திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த […]
ஏப்ரல் 26, மே 3-ல் சென்னை மாநகராட்சி முழுவதும் முழு அடைப்பு அவசியம் என ஜி.கே.வாசன் வேண்டுகோள். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், மக்கள் கூடும் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை மாநகராட்சி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளான ஏப்ரல் […]