மழைக்காலங்களில் இடி மற்றும் மின்னல் அடிப்பது வழக்கம் இதில் மின்னல் ஆனது உயிரை கொள்ளும் வகையில் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.அதைபோல் தற்போது விசித்திரமான ஒரு வளர்ந்த மரத்தில் மின்னல் தாக்கி அதன் நடுப்பகுதியில் அதாவது உட்பகுதியில் தகதகவென எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளை டிவிட்டரில் வெளியாகியுள்ளது .ஆனால் இயற்கை என்றுமே விசித்திரமானது சில நேரங்களில் அறிவியல் அடிப்படையில் சில விஷயங்கள் நடக்கும் ஆனால் இந்த வளர்ந்த பெரிய மரத்தின் உட்புறத்தில் தகதகவென எரியும் காட்சிகள் ஆச்சரியமாக இருக்கிறது இதோ பாருங்கள் அந்த வீடியோ. . .
unknown nodeunknown nodeunknown nodeஅதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ இது வரை 2,00,00,000 பார்த்த வைரல் வீடியோ!!
A look inside a tree that has been struck by lightning. pic.twitter.com/IGcgu00fYm