மது அருந்துவது உங்கள் டிஎன்ஏவையும் தாக்கும் புதிய ஆராய்ச்சி தகவல்

பல ஆண்டுகளாக, மது அருந்துவது, சிறிது சிறிதாக இருந்தாலும், உங்கள் இதயத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும் என்றும், ஒயின் வயதானதைத் தாமதப்படுத்த உதவும்

பல ஆண்டுகளாக, மது அருந்துவது, சிறிது சிறிதாக இருந்தாலும், உங்கள் இதயத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும் என்றும், ஒயின் வயதானதைத் தாமதப்படுத்த உதவும் என்றும் பல ஆராய்ச்சிகள் தெரிவித்த நிலையில் இதை முற்றிலுமாக மறுக்கும் வகையில் புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் ஆய்வின்படி, மதுபானம் வருடத்திற்கு புதியதாக 75,000 க்கும் மேற்பட்டோருக்கு  புற்றுநோய் பாதிப்பு மற்றும்  19,000 புற்றுநோய் இறப்புகளுக்கு வழிவகுக்கிறது.

மேலும், கல்லீரல், இதயம், சிறுநீரகங்கள் மட்டுமின்றி, மது அருந்துவது டிஎன்ஏவையும் சேதப்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.