தற்பொழுது உள்ள காலத்தில், சொத்துக்காக உறவுகளுக்குள்ளே அடித்துக் கொள்ளும் நபர்கள் உள்ளனர். இதற்க்கு மதியத்தில், தன் உயிரே போனாலும், உரிமையாளருக்கு விசுவசமாக இருக்கும் ஜீவன் என்றால், நாய் தான்.
அதற்கு உதாரணமாக, சவப்பெட்டியில் இறந்து கிடந்த தனது முதலாளியை அந்த தட்டி எழுப்பிய காட்சி, காண்போரை நெகிழ செய்தது.
unknown nodeதனது முதலாளியுடன் ஆசையுடன் துள்ளி விளையாடிய அந்த நாய், தற்போது சவப்பெட்டியில் படுத்திருக்கும் முதலாளியை, தனது அழைப்புக்கு திரும்பாததையும் கண்ட அந்த நன்றியுள்ள ஜீவன், சவப்பெட்டியின் கண்ணாடி மீது வைத்த முன்னங்கால்களை அகற்றாமல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.
அங்குள்ள பெண் ஒருவர் அந்த நாயை அகற்ற முயற்சத்தி செய்தார், அனால் அந்த நாய், அதனை மறுத்து சவப்பெட்டியை விட்டு நகரவில்லை.