உடலுறவால் உயிரிழந்த நபர்..! நடந்தது என்ன..? பிரேத பரிசோதனையில் வெளியான ஷாக் ரிப்போர்ட்...!

ஆப்பிரிக்காவில் தீவிர உடலுறவில் ஈடுபட்ட ஒரு ஆண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

ஆப்பிரிக்காவில் தீவிர உடலுறவில் ஈடுபட்ட ஒரு ஆண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

ஆப்பிரிக்கா நாட்டில் மாலாவி பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு பெண்ணுடன், Phalombe பகுதியை சேர்ந்த சார்ல்ஸ் மஜாவா என்பவர் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று சார்ல்ஸ் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வாந்தனர். போலீசார், அப்பெண்ணிடம் சாரல்ஸின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் அவர் உடலுறவின் போது உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின் சார்ல்ஸின் உயிரிழப்புக்கு, அந்தப் பெண்ணுக்கும்  தொடர்பில்லை என்று காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனால், அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இதனை தொடர்ந்து, மிகோவி ஹெல்த் சென்டர் இவரது இறப்பு குறித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டது. அப்போது இவரின் தீவிர புணர்ச்சி தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். தீவிர புணர்ச்சியின் போது மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, திடீர் உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.