தமிழகத்தில் டீ கடைகள்,உணவகங்கள் செயல் பட அனுமதி.!

தமிழகத்தில் டீ கடைகள்,காய்கறிக்கடைகள்,உணவகங்கள் செய்லபட அனுமதி.

தமிழகத்தில் டீ கடைகள்,காய்கறிக்கடைகள்,உணவகங்கள் செய்லபட அனுமதி.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் ஜூன் 8 முதல் டீ கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னர் உணவு மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு மற்றுமே அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காய்கறிக்கடைகள் காலை 6 முதல் 8 மணி வரை இயங்க அனுமதி. மேலும் முக்கியமாக வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு.

தமிழகத்தில் டீ கடைகள்,உணவகங்கள் செயல் பட அனுமதி.!