7 மணி வரை நிலவரம் : மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வாக்குகள் பதிவு விவரம் இதோ

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குபதிவு நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

unknown nodeunknown node

அதில் சட்டமன்ற இடைத்தேர்தலில்  மதியம் 7 மணி நிலவரப்படி 71.62% வாக்குகள்  பதிவாகியுள்ளது . அதேபோல் மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி  69.55%  வாக்குகள் பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக நாமக்கல்லில் 78%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.