Tag: VoterTurnout

வேலூர் மக்களவை தேர்தல் ! பொதுமக்கள்போதிய அளவு  ஆர்வம் காட்டவில்லை!தேர்தல் அதிகாரி

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின்னர்   தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.5- ஆம் தேதி  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட்  வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்கள் .கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. நேற்று வேலூர் தொகுதியில்  வாக்குப்பதிவு […]

#Politics 3 Min Read
Default Image

4 சட்டப்பேரவைத் தொகுதி – 1 மணி வரை பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்

தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,4 சட்டமன்ற இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47% வாக்குகள் பதிவாகியுள்ளது. சூலூர் – 48.04%, அரவக்குறிச்சி – 52.68 %, திருப்பரங்குன்றம் – 47.09% ஓட்டப்பிடாரம் – 45.06% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் […]

#Politics 2 Min Read
Default Image

7-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே  1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி , பீகார் – 36.20%, இமாச்சல் பிரதேசம் – 34.47%, மத்திய பிரதேசம் – 43.89%, பஞ்சாப் – 36.66%, உத்தரபிரதேசம் – 36.37%, மேற்குவங்கம் – 47.55%, ஜார்கண்ட் – 52.89%, சண்டிகர் – 35.60% வாக்குகள் பதிவாகி […]

#Politics 2 Min Read
Default Image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வரை வெளியிடக்கூடாது -தேர்தல் ஆணையம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதுவும் இன்று மாலை 6.30 மணிக்கு முன் வெளியிடப்படக்கூடாது என்று  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#Politics 2 Min Read
Default Image

4 தொகுதி இடைத்தேர்தல் : 11 மணி வரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.சூலூர் – 31.55%, அரவக்குறிச்சி – 34.89%, திருப்பரங்குன்றம் – 30.02%, ஒட்டப்பிடாரம் – 30.28% வாக்குகள் பதிவாகியுள்ளது. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் […]

#Politics 2 Min Read
Default Image

மக்களவை தேர்தல் 2019: 5 மணி நிலவரப்படி 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது

 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 44.33%, ஜம்மு-காஷ்மீரில் 9.37%, மத்திய பிரதேசத்தில் 57.77%, மகாராஷ்டிராவில்  42.52%, ஒடிசாவில் 53.61 ,ராஜஸ்தான் – 54.75%, உத்தரபிரதேசம் […]

LokSabhaEelctions2019 2 Min Read
Default Image

7 மணி வரை நிலவரம் : மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் வாக்குகள் பதிவு விவரம் இதோ

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குபதிவு நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதில் சட்டமன்ற இடைத்தேர்தலில்  மதியம் 7 மணி நிலவரப்படி 71.62% வாக்குகள்  பதிவாகியுள்ளது . அதேபோல் மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி  69.55%  வாக்குகள் பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக நாமக்கல்லில் 78%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Politics 2 Min Read
Default Image