TNCSC : இன்று கடைசி நாள்.! சீக்கிரம் இதை செய்யுங்கள்.!

TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு

TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:சிவில் – 17 , மெக்கானிக்கல் – 02 , எலக்ட்ரிக்கல் – 02, கணினி அறிவியல் – 02  போன்ற காலியிடங்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை சம்பளம்.

தகுதி:பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/BTECH முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:http://www.tncsc.tn.gov.in– என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ் இருக்கும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இங்கே விண்ணப்பத்தை பெறவும்

அஞ்சல் முகவரி:The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010.