ஷாக்...கிடுகிடுவென உயர்ந்த 'தங்கம் விலை'...இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..?

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

gold rate today

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200க்கு விற்பனை.22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5.775ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல,24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,248ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,984ஆக விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90 காசுகள் உயர்ந்து ரூ.83.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 83,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.