பாலியல் வன்கொடுமை – யோகா பயிற்சியாளர் கைது!

Yoga instructor Yogaraj arrested for sexually abusing a teenager in Chennai.

சென்னையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது.

சென்னையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக யோகராஜ் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறை கைது செய்தது.