தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (17/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (17/12/2024) சென்னை, வேலூர், விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage

கோவை : குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்.மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை , பூண்டி, செம்மேடு , தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம்

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர் அறிவொளி நகர், சீராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி

சென்னை : ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சொரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.

விழுப்புரம் : எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

விருதுநகர் :  பரளாச்சி – கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

வேலூர் : அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சிவகங்கை : அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர்

பெரம்பலூர் : பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லாபட்டி அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல் ஊட்டி

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்