இனி தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் ,வணிக நிறுவனங்கள் செயல்படும் -தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் 24 மணி நேரமும் திறந்து

தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.தமிழகத்தில் 24 மணி நேரமும் திறந்து வைக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கையாக அமையும் .மேலும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.